மகாத்மா காந்தியை தேசத்தந்தை என்றும் காந்திதாத்தா என்றும் அன்போடு அழைப்பது வழமை.ஆனால் இதை கொச்சை படுத்த வேறு வகையில் எந்த ஈன புத்தி மனிதர்களும் நினைக்க மாட்டார்கள்.
அது போலவே தந்தை பெரியாரை எல்லோரும் தந்தை என்று அழைப்பது வழக்கம்.இயக்குனர் சீமான் ஒரு படி மேலே அவர் மேல் அன்பு கொண்டு அவரை தனது தாத்தா என்றும் அவரது கொள்கைகளை தான் பின்பற்றுவதால் அவருடைய உண்மையா பேரன் என்ப்றும் பேசியுள்ளார்.
இதை கூட புரிந்துகொள்ளாத ஈனத்தனமான புத்தியுடன் இதை விமர்ச்சித்துள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என்ற தமிழ்நாடு காங்கிரஸின் மூத்த தலைவரை எதைக்கொண்டு அடிக்க என்பதை வாசகர்களாகிய உங்கள் முடிவுக்கே விடுகிறேன்.
ஒரு புறம்போக்குதனமான விமர்ச்சனத்த நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இலங்கோவன் அப்படி என்ன விமர்சித்தார் என்று கேட்கிறீர்களா?
இங்கு சென்று வாசியுங்கள்=http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=8014
1 comment:
இந்தத் தருதலை கட்டாயம் சொல்லின் செல்வர் சம்பத்திற்குப் பிறந்திருக்க முடியாது!!!
(அம்மையார் சுலோசனா மன்னிக்க வேண்டும்.இந்தக் கருமத்தைப் பெற்றதற்கு இந்த மாதிரிப் பேச்செல்லாம் கேட்க வேண்டியுள்ளது!)
Post a Comment