Monday, April 27, 2009

உண்ணாவிரதமும்,விருதும்

போர் நிறுத்தம் வேண்டி உண்ணாவிரதம்..............
அடடா இதுவரை கலைஞர் அவரகளை வசனகர்த்த என்று மட்டும் எண்ணி வந்த அனைவருக்கும் ஒரு சின்ன அதிர்ச்சி அவர் நன்றாகவே நடிக்கவும் செய்கிறாரே.அவருக்கு நடிகர் திலகம்ன்னு விருது கொடுக்க முடியாது.ஏற்கனவே அந்த பெயரில் ஒருவர் உள்ளார்.ஆதனால் வேறு பெயரை யோசிப்போம்.

ஐயோ கொலை பண்றாங்கோ கொலை பண்றாங்கோ

No comments:

Post a Comment