நேற்று நடந்த சண்டையில் இலங்கை ராணுவ வீரர்கள் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.கொழும்பிலிருந்து இருபதற்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்
வாகனங்கள் படையினருடன் மருத்துவமனையை அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறன.நேற்றி அதிகாலை இலங்கை விமானபடையின் குண்டு வீச்சில் 272 மக்கள் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் விமானத்தில் வீசப்பட்ட கொத்தணி குண்டுகள் பிரங்கி மூலம் வீசப்படுவதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment