Monday, April 27, 2009

தமிழ்மணம் பதிவுப்பட்டை

என்னுடைய வலைப்பக்கத்தில் தமிழ்மணம் பதிவுப்பட்டையை நிறுவிட விருப்பம் கொண்டு தமிழ்மணம் முகப்பு பக்கத்தில் உள்ள தொடுப்பை கிளிக்கினேன்.

அதில் கீழ்கண்ட செய்தி வெளியாகிறது.


Can't connect to local MySQL server through socket '/var/lib/mysql/mysql.sock' (2)


பதிவுப்பட்டை நிறுவ வேறு ஏதாவது வழியிருந்தால் சொல்லிதரும்படிக்க்கேட்டுக்கொள்ளுகிறேன்.

3 comments:

Gajani said...

இப்பொழுது நீங்கள் பதிவு பட்டையை நிறுவலாம்

Suresh said...

enakku than vanthathu i have send a mail to them also... now its ok

வெத்து வேட்டு said...

thank you brothers

Post a Comment