Tuesday, April 28, 2009

உலக மக்களே உங்களுக்கு அதிர்ச்சி தகவல்:பிரித்தானியாவில் பரமேஸ்வரனின் இதய துடிப்பு குறைந்து வருகிறது

உலக மக்களே உங்களுக்கு அதிர்ச்சி தகவல்:பிரித்தானியாவில் பரமேஸ்வரனின் இதய துடிப்பு குறைந்து வருகிறது

ஈழத்தமிழருக்காய் 21 நாட்களாக உண்ணாநோன்பிருக்கும் பரமேஸ்வரனின் இதய துடிப்பு குறைந்து வருவதாக அவரை பரிசோதித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதயமுள்ள மனிதர்களே உங்கள் இதயத்தில் ஈழத்துக்கு ஒரு இடம் கொடுக்க கூடாதா???

2 comments:

Selva said...

லண்டன் வாழ் தமிழுறவுகளே முடிந்தளவு அவரை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள்.

ராஜ நடராஜன் said...

அகிம்சை மீண்டும் ஒரு முறை தோற்பதா?

Post a Comment