Tuesday, April 28, 2009

என்னுடைய பதிவால் தமிழ்மணம் சரி செய்யப்பட்டதால் இத்துடன் முடித்துக்கொள்ளுகிறேன்.

என்னுடைய பதிவால் தமிழ்மணம் சரி செய்யப்பட்டதால் இத்துடன் என்னுடைய பழரசம் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுகிறேன்.
என்று சொல்லி தமிழின தலைவரை போல அவமானப்பட நான் தயாராக இல்லை.நான் பதிவுப்பட்டை லிங்கை தட்டினபோது தமிழ்மணத்தில் ஏதோ பிரச்சனை இருந்துள்ளது.சிறிது நேரத்திலேயே சரியாகிவிட்டது.என் பதிவை பொருமையோடு படித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

2 comments:

நாஞ்சில் பிரதாப் said...

En indha kolai veri?

வெத்து வேட்டு said...

அண்ணா என்ன வச்சு காமடி கீமடி பண்ணிலியே

Post a Comment